ஏ.ஐ இல் இயங்கும் மொழிபெயர்ப்பு மேலாண்மை மையம் (பிரபந்தக்)

நாங்கள் உருவாக்கியுள்ள ஏ.ஐ இல் இயங்கும் பிரபந்தக்கில் மொழிபெயர்க்கலாம், நிர்வகிக்கலாம் மற்றும் அளவிடலாம்.

பிரபந்தக் ஒரு தனித்துவமான கிளவுட் அடிப்படையில் ஏ.ஐ இல் இயங்கும் மொழிபெயர்ப்பு மேலாண்மை மையமாகும். இது மிகத் துல்லியமாகவும், வேகமாகவும், எளிமையாகவும் மொழிபெயர்ப்பதை உறுதி செய்கிறது. இனி பல மொழிகளில் உள்ளடக்கத்தை நீங்கள் கையாளும்போது உங்கள் பணிகளை தாமாகவும், விரைவாகவும் முடிப்பதற்கு உங்களால் நிர்வகித்துக் கொள்ள முடியும். அனைத்தும் ஒரு திறமையான தளத்தில் உங்களுக்கு கிடைக்கிறது.

உங்கள் அனைத்து மொழிபெயர்ப்பு தேவைகளையும் பூர்த்தி செய்ய ஓர் உள்ளுணர்வு தளம்

பெரிய அளவிலான திட்டங்களுடன் தரவரிசையில் முதலிடத்தை நோக்கி நகருங்கள்

பணி நேரத்தில் மொழிபெயர்ப்பாளர்களுடன் ஒத்துழைக்கவும், அவர்களின் பணியை மேற்பார்வையிடவும் பிரபந்தக் உங்களுக்கு உதவுகிறது.

தொடங்கவும்

Improve Productivity
by up to 400%

பிரபந்தக்கின் சிறந்த மொழிபெயர்ப்பு தொழில்நுட்பங்கள் உங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துகின்றன, மேலும் உங்கள் மொழிபெயர்ப்பை தானியங்குபடுத்துவதன் மூலம் உங்கள் திட்டங்களை 4 மடங்கு வேகமாக வழங்க உதவுகின்றன. இது மொழிபெயர்ப்பின் தரத்தையும், துல்லியத்தையும் சரிபார்க்கவும் உதவுகிறது. இதனால் திட்டங்களை முடிக்க வேண்டிய நேரத்திற்கு முன்பே முடிக்க உதவுகிறது. இது உங்கள் செலவுகளை 40% வரை குறைக்க உங்களை அனுமதிக்கிறது.

தொடங்கவும்

Reduce translation
efforts by 80%

தானியங்கி மொழிபெயர்ப்பு அமைப்பு அறிவார்ந்த இயந்திர மொழிபெயர்ப்பால் இயக்கப்படுகிறது, இது மொழிபெயர்ப்பில் மனித ஆற்றலை கணிசமாகக் குறைக்கிறது. பிரபந்தக் உங்களுக்கு சுமார் 80 % வரை உங்களுடைய திறன்களை குறைக்க உதவுகிறது, டர்ன்அரவுண்ட் நேரங்களை குறைக்கிறது மற்றும் அனுபவமிக்க மொழிபெயர்ப்பாளர்களுக்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. இது மொழிபெயர்ப்புத் துறைக்கு முதல்முறையாக வருபவர்களுக்கு இந்தத் துறையில் அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கவும் இது அனுமதிக்கிறது.

தொடங்கவும்

கூடுதல் திட்டங்களுக்கான அணுகலைப் பெறுவதன் மூலம் மேலும் சம்பாதியுங்கள்

உள்ளுணர்வு இடைமுகம் மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் உதவியுடன், குறுகிய காலத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை நீங்கள் செய்து முடிக்க பிரபந்தக் அனுமதிக்கிறது. இதன்மூலம், உள்ளூர் சந்தையில் நிங்கள் அதிக மொழிபெயர்ப்பு பணிகளைப் பெற்று அதிக வருவாயை ஈட்டிக் கொள்ள முடியும்.

தொடங்கவும்

Get high volume projects
done quickly

அதிக உள்ளடக்கங்களைக் கொண்டவற்றை குறிப்பிட்ட காலத்துக்குள் மொழிபெயர்ப்பது பல நிறுவனங்களுக்கு கடினமானதாக இருக்கும். ஆனால், பிரபந்தக் உடன் அதிக உள்ளடக்கங்களைக் கொண்ட திட்டங்களை செய்து முடிப்பது மிக எளிதானதாக இருக்கும். மொழிபெயர்ப்பு சேவைகளுக்காக எங்களது நிறுவனத்தையோ அல்லது மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு ஏஜென்சிகளையோ அல்லது ஃப்ரீலேன்சர்களையோ கூட தேர்வு செய்து பிரபந்தக் மூலம் மொழிபெயர்ப்பை விரைவாக செய்து முடிக்கலாம்!

தொடங்கவும்

சிரமமில்லாத மொழிபெயர்ப்பு மேலாண்மை

தங்களது திட்டங்கள் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை நிறுவனங்கள் எளிதாக டிராக் செய்து பார்ப்பதற்கான வசதியையும் பிரபந்தக் தருகிறது. இதனால், உங்கள் திட்டங்களை வெளிப்படைத் தன்மையுடன் நீங்கள் அணுக முடியும். திட்டங்கள் எந்த அளவுக்கு வேகமாக முடிக்கப்படுகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். காலக்கெடு, துல்லியம், செலவு ஆகியவற்றை தெளிவாகப் பார்க்க முடியும். தானாக மொழிபெயர்ப்பின் தரத்தை சோதிக்கும் வசதியுடன் சிறப்பான மொழிபெயர்ப்பு சேவையை நிறுவனங்களுக்கு பிரபந்தக் வழங்குகிறது.

தொடங்கவும்

கடந்த பத்து ஆண்டுகளாக தொழில்நுட்பம் மற்றும் மொழி நிபுணத்துவம் கொண்டவர்களின் ஆதரவுடன் பிரபந்தக் உருவாக்கப்பட்டது, இப்போது உங்கள் உள்ளூர்மயமாக்கல் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய பிரபந்தக் தயாராக உள்ளது.

வீடியோவை இயக்கவும்

உங்கள் தொழிலுக்கு ஏற்ற கட்டணத்தை தேர்வுசெய்யுங்கள்

ஒரு செயல் விளக்கத்திற்கு திட்டமிட்டு, பிரபந்தக் எவ்வாறு குறைபாடற்ற மொழிபெயர்ப்பை விரைவாகவும் எளிமையாகவும் செய்கிறது என்பதை பாருங்கள்

எங்கள் மென்பொருள்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

நாங்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறோம். வாருங்கள், வணக்கம் சொல்லுங்கள்!